-5 %
Available
அறக்கயிறு-அனுபவ பகிர்வுகள்
டி.கே.சந்திரன் (ஆசிரியர்)
Categories:
Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு ,
Diary & Memoir | நாட்குறிப்பு & நினைவுக்குறிப்பு
₹143
₹150
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9789384598921
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வம்சி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'அறக்கயிறு’ ஒரு தனிமனிதன் தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் நினைவோடையாகத்தான்
தொடங்குகிறது. மெல்ல மெல்ல அது தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் புதிய வரலாற்றைப் படைத்த, படைக்கும் சாதனையாளர்களின் வரலாற்றை இணைத்துக் கொண்டு ஓர் ஆற்றின் மிடுக்கோடு பயணிக்கிறது இப்புத்தகம்.
– பேரா. சாலமன் பாப்பையா
| Book Details | |
| Book Title | அறக்கயிறு-அனுபவ பகிர்வுகள் (arakayiru) |
| Author | டி.கே.சந்திரன் |
| Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
| Published On | Jun 2021 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Biography | வாழ்க்கை வரலாறு, Diary & Memoir | நாட்குறிப்பு |